Skip to content

News Aggregator

  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தற்போதைய
  • Toggle search form

இலங்கை

இலங்கை

Sri Lanka Tamil News | Latest Breaking News & Headlines – : இலங்கை Sri Lanka Tamil News | Latest Breaking News & Headlines – : இலங்கை

  • ரூ.10 இலட்சம் கப்பம் கேட்டு கொலை மிரட்டல்:இளைஞன் உட்பட இருவர் கைது!
    by ஆசிரியர் குழு on November 5, 2026 at 1:55 am

    காலி, உனவட்டுனை பகுதியில் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபாய் கப்பம் கோரியதாகச் சந்தேகிக்கப்படும் 36 மற்றும் 19 வயதுடைய இருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • இலங்கைக்கு தெற்கே நடுக்கடலில் போதைப்பொருள் சந்தேகத்துடன் மீன்பிடிப் படகு சிக்கியது: 10 பொதிகள் மீட்பு!
    by ஆசிரியர் குழு on November 5, 2026 at 1:48 am

    இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சுமார் 10 பொதிகளுடன் படகும் அதிலிருந்தவர்களும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

  • இலங்கையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா? அடுத்த வாரம் இறுதித் தீர்மானம்!
    by ஆசிரியர் குழு on November 5, 2026 at 1:29 am

    2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2.88 சதவீத அதிகரிப்பு கோரப்பட்டுள்ள நிலையில், ஆணைக்குழு 1.46 சதவீத அதிகரிப்பை முன்மொழிந்துள்ளது.

  • இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!
    by ஆசிரியர் குழு on November 5, 2026 at 1:25 am

    இலங்கையின் பல பகுதிகளில் இன்று (05) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • மலையக ரயில் பாதையில் மண்சரிவு: பதுளை – நானுஓயா ரயில் சேவைகள் பாதிப்பு!
    by ஆசிரியர் குழு on November 4, 2026 at 5:35 am

    பண்டாரவளை – ஹீல்ஓயா இடையே இன்று (04) காலை ஏற்பட்ட மண்சரிவால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Copyright © 2026 News Aggregator.

Powered by PressBook Grid Dark theme